தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி பாஜக எம்.எல்.ஏவுக்கு நெஞ்சு வலி
Subscribe to Oneindia Tamil
மைசூர்: கர்நாடக சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி பாஜக எம்.எல்.ஏ. சங்கரலிங்கே கெளடாவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து மைசூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் கெளடாவும் ஒருவர். பாஜகவைச் சேர்ந்தவர். இவருக்கு கடந்த 10 நாட்களாகவே நெஞ்சு வலித்து வந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர். இந்த நிலையில் நேற்று அவருக்கு வலி அதிகமாகவே மருத்துவ மனையில் சேர்த்தனர்.
தற்போது அவரது நிலை ஸ்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவி தனக்குக் கிடைக்காததால் எதியூரப்பாவை கடுமையாக விமர்சித்து வந்தவர் கெளடா. பாஜக தலைவர்களையும் சாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications