தங்கம் வாங்க கடன் வழங்குவது அதிகரிப்பு!
கொச்சி: இது பண்டிகை காலம். மக்களின் அதிகரிக்கும் தேவை காரணமாக கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் வாங்க மக்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவது அதிகரித்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவராத்திரி, தீபாவளி பண்டிகையொட்டி நாடு முழுவதும் குறிப்பாக தென்னிந்திய மக்கள் அதிகமாக ஆபரண தங்கம் மற்றும் தங்க நாணயங்களை வாங்கி குவிக்கின்றனர். அத்துடன் தங்கம் வாங்குவது பாதுகாப்பனதாகவும், கருதுகின்றனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை உச்ச நிலையில் உள்ளது. இதனால் தங்கம் வாங்க கடன் அளிக்கும் வங்கி மற்றும் தங்கத்துக்கான கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை மக்கள் நாடுவது அதிகரித்துள்ளது.
இதுகுறித்து முத்தூட் பைனாஸ் குருப்பின் நிர்வாக இயக்குனர் தாமஸ் ஜார்ஜ் கூறுகையில், "தங்கள் நிறுவனத்தின் 1200 கிளைகளில் ஜூலை-செப்டம்பர் மாதத்தில் தங்க நாணய விற்பனை 85 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் மூலம் மூன்று மாதத்தில் நிறுவனம் ரூ.37 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 1 கிராம் முதல் 100 கிராம் நாணயம் வரை குறிப்பாக 8 கிராம் நாணயம் அதிகமாக விற்பனையானது. தங்கத்தின் விலை உயர்வு காரணமாக வாடிக்கையாளர்கள் நலன் கருதி தவணை முறையிலும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது," என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications