26/11 தாக்குதல் பற்றி இந்தியாவுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தோம் : அமெரிக்கா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: டேவிட் ஹெட்லியின் மூன்று மனைவிகளில் இருவர் மும்பை தாக்குதல் குறித்து முன்கூட்டியே எப்.பி.ஐ.-க்கு தகவல் தெரிவித்தனர். அமெரிக்காவும் இது வெறும் அச்சுறுத்தலாக இருந்தபோதிலும் இந்தியாவுக்கு அந்தத் தகவலைத் தெரிவித்து எச்சரித்தது.
தாக்குதலின் நேரம், இடம் முதலியவை பற்றி முன்பே தெரிந்திருந்தால் நாங்கள் அதை கண்டிப்பாக இந்திய அரசுக்குத் தெரிவித்திருப்போம் என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் மைக் ஹேம்மர் பிடிஐ-க்குத் தெரிவித்தார்.
ப்ரோ பப்ளிகா வெளியிட்ட மும்பை தாக்குதலின் விசாரணை அறிக்கை பற்றி கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications