மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மின்வாரிய நிதிநிலைமையை கருத்தில்கொண்டு தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் (8.33% போனஸ் மற்றும் 11.67 % கருணைத் தொகை) வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் 69 ஆயிரத்து 621 ஊழியர்கள் பயன் அடைவார்கள்.
மேலும் 2009-20 ஆம் ஆண்டில் மின்வாரியத்தில் பணியாற்றிய சுமார் 9 ஆயிரத்து 600 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் 5 ஆயிரத்து 516 பகுதி நேர ஊழியர்களுக்கும் ரூ 1,500 கருணைத்தொகை வழங்கப்படும். இதனால் மின்வாரியத்துக்கு இந்த ஆண்டு ரூ 60.75 கோடி கூடுதல் செலவாகும், என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications