அதிமுக ஆர்ப்பாட்டம்... மதுரையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Subscribe to Oneindia Tamil

ADMK protest in Madurai
மதுரை: அதிமுக ஆர்ப்பாட்டத்தையொட்டி மதுரையில் பல பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மீதமிருந்த பள்ளிகளும் அரை நாளுடன் மூடப்பட்டன.,

அரசுப் பள்ளிகள் மட்டும் பெயரளவுக்கு இயங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திமுக அரசுக்கு எதிராக அதிமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடப்பதையொட்டி, போக்குவரத்து மாற்றம் காரணமாக, மதுரையில் உள்ள பல கல்வி நிறுவனங்கள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடக்கும் பகுதிகளில் கடைகளும் அடைக்கப்பட்டன.

அண்ணாநகரில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. அதே போல நகரின் பிறபகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. அரசுப் பள்ளிகள் பெயரளவுக்கு இயங்கினாலும் மாணவர்கள் வரவில்லை.

மாநாடு நடக்கும் மஸ்தான்பட்டியிலும் கடைகள் மூடப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+