மதுரையில் நெப்போலியன் கார் மீது கல்வீச்சு!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மத்திய அமைச்சர் நெப்போலியன் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் மதுரையில் சலசலப்பு ஏற்பட்டது.
மத்திய அமைச்சரவையில் தி.மு.க.சார்பில் சமூக நலத்துறை இணை அமைச்சராக உள்ளவர் நடிகர் நெப்போலியன். இவர் மதுரை பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது பாதுகாப்புக்காக முன்பக்கமும், பின்பக்கமும் கார்கள் சென்றன.
இந்நிலையில் மண்டேலா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அமைச்சர் நெப்போலியன் கார் மீது கற்களை வீசி தாக்கினார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தாக்கியவர்கள் அ.தி.மு.க.சார்பில் நடைபெறும் ஜெயலலிதா பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications