தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்தது!

Subscribe to Oneindia Tamil

Gold
சென்னை : சவரன் ரூ 15000 வரை விற்கப்பட்ட தங்கத்தின் விலை இன்று ஓரளவு குறைந்தது.

சென்னை மார்க்கெட்டில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்து ரூ.14656 -க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.1832க்கு விற்கப்பட்டது.

24 காரட் தங்கம் ரூ.19700 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பார் வெள்ளி விலையும் ரூ.250ம் குறைந்து ரூ.36120-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 38.65 ஆக உள்ளது.

இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களுக்கு சற்றே ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+