4 ஜி உரிமம்: மோட்டரோலா - நோக்கியா ஒப்பந்தம்!
Subscribe to Oneindia Tamil
தொலைத் தொடர்பில் அடுத்த கட்ட வளர்ச்சியான 4 ஜி தொழில்நுட்ப உரிமம் தொடர்பாக நோக்கியா நிறுவனம் மோட்டரோலாவுடன் மேற்கொண்ட
ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அல்ட்ரா பிராட்பேண்ட் வசதியை அளிக்கவிருக்கும் நான்காம் தலைமுறைக்கான 4 ஜி தொழில் நுட்பத்தில் வைமேக்ஸ், எல்டிஇ அட்வான்ஸ் (LONG TERM EVOLUATION) போன்றவை தொடர்பாக ஏற்கெனவே நோக்கியா - மோட்டரோலா நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தம் மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகள் குறித்து இரு நிறுவனங்களும் விவரம் தெரிவிக்க மறுத்துவிட்டன.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications