நெல்லையில் பெண்போலீஸ் கற்பழித்துக் கொலை!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் ஆயுதப்படை பெண் போலீஸ் கற்பழித்துக் கொல்லப்பட்டார்.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் தமிழ்நாடு போலீஸ் ஆயுதப்படை 9வது பட்டாலியன் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் பெண் போலீஸ் இன்று காலையில் ஹாஸ்டலுக்கு வெளியே உள்ள காட்டுக்குள் பிணமாக கிடந்தார்.
விசாரணையில் அவர் நாகர்கோயிலை அடுத்த பணகுடியைச் சேர்ந்த உமாமகேஷ்வரி என்பது தெரியவந்துள்ளது. அவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.
இது குறித்து சம்பவம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண்போலீஸ் ஒருவரே கற்பழித்துக் கொல்லப்பட்டது நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications