தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
Subscribe to Oneindia Tamil

கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு நாள் ரூ 100 குறைந்தால், அடுத்த நாளே ரூ 150 அதிகரிக்கும் போக்கு நீடிக்கிறது.
கடந்தவாரம் பவுன் ரூ.15 ஆயிரத்தைத் தொட்டது. பின்னர் ரூ.14 ஆயிரத்து 850-ல் நின்றது. சில தினங்களில் கழித்து விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. கடந்த வாரம் சனிக்கிழமை ரூ.14 ஆயிரத்து 776 ஆக இருந்தது. நேற்று காலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.14 ஆயிரத்து 656 ஆக விற்றது. மாலையில் பவுனுக்கு ரூ.14 ஆயிரத்து 672 ஆக இருந்தது.
ஆனால், இன்று காலை பவுனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.14 ஆயிரத்து 808 ஆக உள்ளது.
இன்று ஒரு பார் வெள்ளி ரூ.36 ஆயிரத்து 775 ஆகவும், ஒருகிராம் ரூ.39.35 ஆகவும் விற்பனையானது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications