2015ல் முடிவடையும் மெட்ரோ ரயில் திட்டம் : ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: ரூ. 14, 600 கோடி செலவில் நடந்துவரும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 2015-ம் ஆண்டு நிறைவடையும் என்று துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 45.1 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும். இதில் பூமிகடிக்கடியில் 24 கிமீ ரயில் பாதை அமைக்கப்படும்.
மக்களின் வசதி கருதி கூடுதலாக 22 கிமீ தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கனவே திட்டமிட்டதைவிட கூடுதலாக 9 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.
பயணிகள் வசதிக்காகவும், சரக்குப் போக்குவரத்திற்காகவும் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு, சர்வதேச மற்றும் இரண்டாம்நிலை ஓடுதளங்களை இந்திய விமான நிலைய ஆணையம் வரும் 2020-ம் ஆண்டிற்குள் அமைக்கும்.
2020-ம் ஆண்டிற்குள் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து 27.6 மில்லியன் டன்னையும், சரக்குப் போக்குவரத்து 10.4 லட்சம் டன்னையும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications