காஷ்மீரில் கலவரத்தைத் தூண்டியவர் கைது!
Subscribe to Oneindia Tamil
ஜம்மு: காஷ்மீரில் கடந்த மாதம் கலவரத்தைத் தூண்டிய தலைவரான மசாரத் ஆலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
காஷ்மீரில் 3 மாதமாக தொடர்ந்து கலவரம் நடந்து வந்தது. இதனால் நடந்த போலீஸ் சூப்பாக்கி சூட்டில் 110 பேர் கொல்லப்பட்டனர். பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான மசாரத் ஆலம் கலவரத்தை தூண்டி வந்தார். ரகசிய இடத்தில் பதுங்கி இருந்தபடி அவர் கலவரக்காரர்களை வன்முறையில் ஈடுபட செய்தார்.
அவரை 4 மாதமாக போலீசார் தேடிவந்தனர். அவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மசாரத் ஆலம் ஸ்ரீநகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மசாரத் ஆலம் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் காஷ்மீரில் அமைதி திரும்ப நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications