மேலும் 9 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கும் தமிழக அரசு

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி இடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த கல்வி ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,800 இடைநிலை ஆசிரியர் பணி இடங்கள், மத்திய இடைநிலை கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.) 1,400 பட்டதாரி ஆசிரியர் இடங்கள், பொதுவான 4 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள், 900 முதுநிலை பட்டதாரி 835 உடற்கல்வி ஆசிரியர் பணி இடங்கள் (மொத்தம் 8,935) ஆகியவற்றை நிரப்ப தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆசிரியர் பணிக்காக ஏற்கனவே 22 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு அவர்களின் பதிவுமூப்புப் பட்டியல் தயாராக உள்ளது.
இந்த பட்டியலில் இருந்தே மேற்கண்ட ஆசிரியர் காலி இடங்களை நிரப்பவும், பணி நியமன பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க அரசு முடிவு செய்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்தார்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications