For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.116 கோடி மதிப்பில் 38 சுற்றுலாத் திட்டங்கள்- மத்திய அரசு அனுமதி

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்துக்கு ரூ 116 கோடி மதிப்பில் 38 சுற்றுலாத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

நாடு முழுவதும் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரசேதங்களுக்கு ரூ.2265.79 கோடி மதிப்பிலான 781 சுற்றுலாத் திட்டங்களுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

கடத்த 3 ஆண்டுகளில் 2010 ஜுன் வரை தமிழகத்திற்கு ரூ.116.53 கோடி மதிப்புள்ள 38 சுற்றுலா திட்டங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

சிக்கிம் மாநிலத்திற்கு மிக அதிகபட்சமாக 72 சுற்றுலா திட்டங்களுக்கு அனுமதி கிடைத்து உள்ளது. இவற்றின் மொத்தம் திட்ட மதிப்பீடு ரூ.162.15 கோடி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X