தீபாவளி ஸ்பெஷல்: 45 நிமிடம் வர்ணஜாலம் காட்டும் "520 ஷாட்ஸ்'!
Subscribe to Oneindia Tamil

ஜஸ்ட் திரியை கொளுத்தினால் போதும், 45 நிமிடம் தொடர்ந்து வானில் வர்ணஜாலங்களையும், வாணவேடிக்கையையும் நிகழ்த்தும் 520 ஷாட் பட்டாசு, இந்த தீபாவளிக்கு அறிமுகமாகிறது. இதன் விலை ரூ 7,000!
கடந்த தீபாவளி வரை 50 ஷாட் ரகம்தான் அதிகபட்சமாகக் கருதப்பட்டது. இந்த ஆண்டு அதை 520 ஷாட்டாக 'அப்கிரேட்' செய்துள்ளனர் சிவகாசிக்காரர்கள்!
இரண்டு பேர் சேர்ந்து தூக்கும் அளவு வெயிட்டான ரகம் இது. பற்ற வைத்ததும் புஸ்வானமாக சீறிக் கிளம்பி, அடுத்த சில நொடிகளில் சரவெடியாக வெடிக்க ஆரம்பிக்கும்.
அடுத்த கட்டமாக வானில் வண்ண ஒளியை வாரியிறைக்கும் பேன்சி ரகமாக மாறும். 4வது கட்டத்தில் விசிலடித்தபடி, சக்கரமாக சுழல ஆரம்பிக்கும்.
கடைசியாக அதிர்வேட்டுகளை எழுப்பும். இதன் விலை ரூ 7000.
காஸ்ட்லி தீபாவளி கொண்டாடுவோருக்கு ரொம்ப பிடித்த ரகமாக இது இருக்கும் என்கிறார்கள் பட்டாசுக் கடைக்கார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications