பெண்டகன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

வாஷிங்டன் நகரை ஒட்டி அமைந்துள்ளது பெண்டகன். கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ள இடம் இது.
இருந்தும் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அக்கட்டிடத்தின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு படையினர் ராணுவ தலைமை அலுவலகம் முழுவதும் தேடினர். யாரும் சிக்கவில்லை.
மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ தலைமை அலுவலக கட்டிடத்தின் லேசான பாதிப்பு ஏற்பட்டது. யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இச் சம்பவத்தை தொடர்ந்து ராணுவ தலைமை அலுவலகத்தை சுற்றியுள்ள ரோடுகள் மூடப்பட்டன. மற்றும் அங்கு பாதசாரிகள் நுழைவு வாயிலும் அடைக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் ரோடுகள் மீண்டும் திறக்கப்பட்டன.
ராணுவ தலைமை அலுவலகத்தில் இருந்து 3 கி.மீட்டர் தூரத்தில் தேசிய அருங்காட்சியகம் உள்ளது. அங்குள்ள ஜன்னல்களில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளங்கள் இருந்தன.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது கைத்துப்பாக்கியால் சுடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதே போன்றுதான் ராணுவ தலைமையகத்திலும் நடந்துள்ளது.
எனவே, இந்த இரு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணை தொடர்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications