எந்தத் தொகுதியில் நின்றாலும் ஜெயிப்பேன்!- சோனியா மருமகன்

இவர் ப்ரியங்காவின் கணவர். சோனியா காந்தியின் மருமகன்.
41 வயதாகும் வதேரா, சமீபத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இப்படிக் கூறியுள்ளார்:
"நான் அடிப்படையில் ஒரு பிஸினஸ்மேன். நான் இருப்பது அரசியல் குடும்பம்தான். ஆனாலும் அரசியலுக்கு வருவேனா என்று தெரியாது. இந்த லைன் இன்னும் முழுசாக பிடிபடவில்லை.
ஒருவேளை இந்த லைன் (அரசியல்) எனக்கு செட்டாகும் என்ற நம்பிக்கை வந்தால் நான் அரசியலில் குதிப்பேன். என் குழந்தைகள் வளர்ந்த பிறகு, கிடைக்கும் நேரத்தை சரியாக செலவிட்டால், எல்லோருக்கும் முன்மாதிரியான ஒரு அரசியலை என்னால் தரமுடியும்.
இன்னொரு விஷயம், நான் அரசியலில் இறங்கினால், நிச்சயம் இந்தியாவின் எந்தத் தொகுதியில் நின்றாலும் ஜெயிப்பேன்.
என்னை கடந்த தேர்தலிலேயே சுல்தான்பூர் (உபி) தொகுதியில் நிற்குமாறு வற்புறுத்தினார்கள். இத்தனைக்கும் அது என் சொந்தத் தொகுதி கூட இல்லை. ஆனால் நான்தான் மறுத்துவிட்டேன்.
ராகுலும் நானும் உறவுக்காரர்கள் என்பதைவிட, மிகமிக நெருங்கிய நண்பர்கள். ஆனால் ராகுலின் அரசியலில் நான் தலையிட்டதே இல்லை..." என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications