தனி பயணமாக பாகிஸ்தானுக்கும் போகிறார் பராக் ஒபாமா
Subscribe to Oneindia Tamil

அடுத்த மாதம் இந்தியா வருகிறார் ஒபாமா. அவருடன் மனைவி மிஷலும் வருகிறார். பிள்ளைகளுக்கு லீவு கிடைக்காததால், இரு மகள்களும், ஒபாமா தம்பதியுடன் வரவில்லை.
இதேபோல அடுத்த வருடம் பாகிஸ்தானுக்கும் போகிறார் ஒபாமா. தற்போது அமெரிக்கா வந்துள்ள பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் அஷ்பாக் கயானி, ஒபாமாவைச் சந்தித்தார். அப்போது ஒபாமாவின் பாகிஸ்தான் பயணம் குறித்தும் பேசப்பட்டது.
மேலும், இந்த சந்திப்பின்போது ஒபாமாவின் ஆசிய பயணத்தின்போது பாகிஸ்தானுக்கு அவர் போக மாட்டார். மாறாக அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்குச் செல்ல ஒபாமா ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி அமெரிக்கா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications