உடல் உறுப்புகள் தானம்-எழுதிக் கொடுத்தார் ஆந்திர முதல்வர் ரோசய்யா
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ரோசய்யா மரணத்திற்குப் பின்னர் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
ஹைதராபாத்தில் நடந்த இந்திய உறுப்பு மாற்றுக் கழகத்தின் தேசிய மாநாட்டின்போது அவர் இதுதொடர்பான உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாக அளித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உடல் உறுப்பு தானத்தை குறையின்றி அமல்படுத்துவதற்காக ஜீவன்தான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மாநில அரசு சிறப்பாக நிறைவேற்றும் என்றார்.
ஆந்திராவில் உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. இதை அதிகரிக்கும் வகையிலும், உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications