கோவில் நன்கொடை கேட்ட பஞ்சாயத்து தலைவருக்கு அரிவாள்வெட்டு
தூத்துக்குடி: கோவில் நன்கொடை கேட்ட பஞ்சாயத்து தலைவரை அரிவாளால் வெட்டிய இரண்டு நபர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம் (53). இவர் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.
இந்த பகுதியில் உள்ள கோவில் கொடை விழாவிற்காக ஒவ்வொரு வீட்டிலும் ரூ. 300 வரி வசூல் செய்யட்டது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (57) என்பவர் தன்னால் ரூ. 300 ரூபாய் வரி செலுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஊர்க்கூட்டம் கூட்டி கிருஷ்ணனிடம் இருந்து கட்டாய வரிவசூல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணன் (38) ஆகிய இருவரும் சேர்ந்து பஞ்சாயத்து தலைவர் பரமசிவத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து பரமசிவத்தை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications