இந்துக்களுக்கான ஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கு பங்கு-சிவசேனா குற்றச்சாட்டு
தூத்துக்குடி: இந்து மக்களுக்கு வழங்கி வந்த 30 சதவிகித இட ஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக சிவனேசனா கட்சியின் மாநிலத் தலைவர் குமார ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் சிவசேனா கட்சியின் மாநிலத் தலைவர் குமார ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பிற்படுத்தப்பட்ட இந்து மக்களுக்கு வழங்கி வந்த 30 சதவிகித இட ஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை கண்டிக்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளோம். இதன் முதல் கட்டமாக தூத்துக்குடியில் வரும் நவம்பர் 1-ம் தேதி அன்று என்னுடைய தலைமையில் போராட்டம் நடைபெறும்.
அர்ச்சகர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான திருக்கோவில்களில் பக்தர்களிடம் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பணம் வசூலிக்கின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும், திருக்கோவில்களில் வேதமறிந்த மடாதிபதிகளை மட்டுமே தலைவராக நியமிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications