ஒபாமாவின் இந்திய வருகைக்கு முன்பாக தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி?
Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்ப் பகுதியில் இந்த தாக்குதல்கள் நடைபெறலாம் என்றும் உளவுத்துறை கூறுகிறது.
தீவிரவாதிகளுக்கிடையிலான பேச்சுக்களை இடைமறித்துக் கேட்டபோது இந்தத் தகவல் தெரிய வந்தது. ஸ்ரீநகரில் நேற்று 3 ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒரு வீட்டுக்குள் புகுந்து கொண்டனர். இவர்களுடன் பல மணி நேரம் போராடி சண்டையிட்ட பாதுகாப்புப் படையினர் அவர்களில் இருவரை சுட்டுக் கொன்றனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புப் படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட தீவிரவாதியிடம் நடத்திய விசாரணை மற்றும் உளவுத் தகவல்கள் மூலம் ஒபாமா வருகையின்போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கும் சதிச் செயல் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications