கேரளாவில் பத்திரிக்கையாளர்கள் மீது தடியடி-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் சஸ்பெண்ட்
திருவனந்தபுரம்: நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை தாக்கிய விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வக்கீல் பினு என்பவரை போலீசார் தாக்கியதாக நேற்று முன்தினம் வக்கீல்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் வக்கீல்கள் திருவனந்தபுரம் எஸ்.பி. அலுவலகம் நோக்கி கண்டனப் பேரணி நடத்தினர்.
அப்போது திடீரென வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசார் மீது சிலர் கற்களை வீசினர்.
இதனால் போலீசார் தடியடி நடத்தினர். இதில் 3 வக்கீல்களும், 4 பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டனர். பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து விசாரணை நடத்த டிஜிபிக்கு உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் அஜித்குமார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி ஐ.ஜி. ஹேமசந்திரனிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதன் பேரில் திருவனந்தபுரம் பேட்டை இன்ஸ்பெக்டர் ஷாபு, ஆயுதப்படை கான்ஸ்டபிள் பிரகாஷ் ஆகியோரை ஐ.ஜி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications