உலகம் முழுவதும் 1800 பணியாளரை நீக்கும் நோக்கியா!
Subscribe to Oneindia Tamil

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் ஆப்பிள் மற்றும் ப்ளாக்பெரி நிறுவனங்களின் போட்டியால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பைச் சரிகட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நோக்கியா சிஇஓ ஸ்டசீபன் எலாப் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்பட உலகம் முழுக்க உள்ள நோக்கியா தொழிற்சாலைகள் அனைத்திலுமே இந்த பணி நீக்கம் இருக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், செல்போன் வர்த்தகத்தை மீண்டும் சூடுபிடிக்க வைக்க குறைந்த விலையில் நவீன மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களையும் அறிவிக்கப் போகிறதாம் நோக்கியா.












Click it and Unblock the Notifications