இளம்பெண் குளிப்பதை செல்போனில் படமெடுத்த இளைஞர் கைது
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: இளம்பெண் குளிப்பதை செல்போனில் படமெடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மலர் (22). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 17-ம் தேதி காலை இவர் குளியறையில் குளித்துக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சண்முகம் மகன் செந்தில் (23) என்பவர் குளியலறையின் மேற்கூரை வழியாக மலர் குளிப்பதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மலர், இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மலரின் தந்தை செந்திலிடம் கேட்டபோது இருவருக்கும் தகறாறு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் மலரின் தந்தை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications