ஆஸ்திரேலியாவில் பீர் பாட்டில்களால் குத்தப்பட்ட இந்தியர்
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியர் ஒருவரை பீர் பாட்டில்களால் குத்தித் தாக்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மெல்போர்ன் நகரின் சேப்பல் தெருவில், ஒரு விரைவு உணவக அரங்கின் முன்பு 10 இளைஞர்கள் சேர்ந்து ஒரு இந்தியரை பீர் பாட்டில்களால் அடித்து குத்தி தாக்கியுள்ளனர்.
அவரது தலையில் காலி பீர் பாட்டிலை வைத்து அடித்துள்ளனர். இந்தியர்களுக்கு எதிராகவும் அவர்கள் அவதூறாகப் பேசியுள்ளனர்.
இலை தழைகளை தின்பவர்கள் என்றும் இந்தியர்களை கேலி பேசியுள்ளனர். காயமடைந்த அந்த இந்தியரை அவரது இரு நண்பர்கள் மிகுந்த சிரமப்பட்டு மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அந்த இந்தியர் சிகிச்சை பெற்று வருகிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications