மகன் கல்யாணத்திற்கு ரஜினி, கமலுக்கு அழகிரி அழைப்பு
Subscribe to Oneindia Tamil
தனது மகன் துரை தயாநிதி எனப்படும் தயாநிதி அழகிரியின் திருமணத்திற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது குடும்பத்தோடு சென்று நேரில் அழைப்பு வைத்தார்.
தயாநிதி அழகிரிக்குத் திருமணம் முடிவாகியுள்ளது. முதலில் தனது தந்தையும், முதல்வருமான கருணாநிதியை, தனது மனைவியுடன் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழைக் கொடுத்தார் அழகிரி.
பின்னர் தனது சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து அவருக்கும் அழைப்பு வைத்தார்.
இதையடுத்து சென்னை திரும்பிய அழகிரி தற்போது பிரபலங்களுக்கு நேரில் அழைப்பு வைக்க ஆரம்பித்துள்ளார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை தனது மனைவி காந்தி அழகிரி, மகள் கயல்விழி, மருமகன் ஆகியோருடன் சென்று சந்தித்து திருமண அழைப்பிதழைக் கொடுத்து திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து மற்ற தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுக்கவுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications