பிகார்: நாளை 2வது கட்ட தேர்தல்: 129 பேர் கிரிமினல்கள் போட்டி
பாட்னா: பிகார் சட்டசபைக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இரண்டாவது கட்டத் தேர்தல் நாளை நடக்கிறது.
இரண்டாவது கட்ட தேர்தலில் 503 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த வேட்பாளர்களில் 129 பேர் கிரிமினல் குற்றவாளிகள் ஆவர். இவர்கள் மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல் என்று பல்வேறு வழக்குகள் உள்ளன.
கிரிமினல் வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். அந்த கட்சியின் 63 வேட்பாளர்களில் 40 பேர் கிரிமினல் வழக்குகளில் உள்ளன.
அதே போல ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியை சேர்ந்த 21 பேரும், பாஜக வேட்பாளர்களில் 24 பேரும் கிரிமினல் பேர்வழிகள் ஆவர்.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இரண்டாவது கட்ட தேர்தலுக்கு 50 வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளது. அதில் 33 பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
முதல் கட்டத் தேர்தலில் 47 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications