வோடபோன் நிறுவன துணைத் தலைவர் தற்கொலை!
Subscribe to Oneindia Tamil

மும்பை புறநகர் பகுதியான சான்டா க்ரூஸில் உள்ள தனது வீட்டில் அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை நண்பர்கள் சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
வோடபோன் நிறுவனத்தின் அதிகாரம் மிக்க துணைத் தலைவர் பதவியில் இருந்த அவர், மும்பையில் தனியாகத்தான் தங்கியிருந்தாராம். அலுவலகத்திலிருந்து நேற்று பிற்பகல் நேராக வீட்டுக்கு வந்தவர் அடுத்த சில மணி நேரங்களில் தூக்கில் தொங்கியுள்ளார்.
இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. கடிதம் எதையும் சந்திரமவுலி அய்யர் எழுதி வைக்கவும் இல்லையாம்.
இதுகுறித்து சந்திரமவுலி பணியாற்றிய வோடபோன் அலுவலகம், வீட்டில் விசாரணை நடத்திவருகின்றனர் மும்பை சான்டா க்ரூஸ் போலீசார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications