ஜெனீபர் சந்திரன் திடீர் நீக்கம்: நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் நைனார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தூத்துக்குடி மாவட்ட அதிமுக பொறுப்பாளராக இருந்து வந்த ஜெனீபர் சந்திரன் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா பேரவை செயலாளரான முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட அதிமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளராக இருக்கும் ஜெனீபர் சந்திரன் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். ஜெயலலிதா பேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன் நெல்லை மாநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக கடலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications