மீனவர்களிடையே மோதல்-கடலூர் துறைமுகத்தில் 2 படகுகள் தீவைத்து எரிப்பு
கடலூர்: கடலூரில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 படகுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் கடலூர், தேவனாம்பட்டினம் பகுதிகளில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் தேவனாம் பட்டினம் பகுதி மீனவர் சங்க நிர்வாரி மாரியப்பன் என்பவர் மஞ்சக்குப்பம் பகுதியில் வைத்து சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்டதாக கருதப்படும் வீரமணி என்பவரின் உறவினருக்குச் சொந்தமான 2 படகுகளை துறைமுகத்தில் வைத்து மாரியப்பன் ஆதரவாளர்கள் தீவைத்து எரித்தனர். இதில் இரு படகுகளும் சாம்பலாயின. அதில் இருந்த வலைகளும் எரிந்து போயின. இதன் சேத மதிப்பு ரூ. 35 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடலூர், தேவனம்பாட்டினம் பகுதிகளில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications