வரத்து அதிகரித்தது-உளுந்து, துவரம் பருப்பு விலை சரிந்தது
Subscribe to Oneindia Tamil

கர்நாடக, மகாராஷ்டிராவில் இருந்து உளுந்து வரத்து காரணமாக உளுந்து மற்றும் உளுந்தம் பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.300 வரை சரிந்தது. தற்போது மேலும் ரூ.400 சரிந்துள்ளது.
நயம் உளுந்து ரூ.5000ல் இருந்து ரூ.4450, பர்மா பருவட்டு உளுந்து ரூ.5200ல் இருந்து ரூ.4600, பொடி உளுந்து ரூ.4500ல் இருந்து ரூ.4100, உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.7300ல் இருந்து 6900, பர்மா பருவட்டு உளுந்தம் பருப்பு ரூ.6600ல் இருந்து 6200, பொடி ரூ.6200ல் இருந்து ரூ.5700, தொளி ரூ.5800ல் இருந்து ரூ.5600 என குறைந்துள்ளது.
கர்நாடகவில் டிசம்பர் மாதம் வரை சாகுபடி எதிர்பார்ப்பில் துவரம் பருப்பு விலை குறைய துவங்கியுள்ளது. லயன் துவரை மூட்டை ரூ.3500ல் இருந்து 3400, உடைசல் துவரம்பருப்பு ரூ.5000ல் இருந்து ரூ.4700 என குறைந்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications