ஜப்பான், மலேசியா, வியட்நாமில் 7 நாள் சுற்றுப்பயணம்-கிளம்பினார் மன்மோகன் சிங்
டெல்லி: ஜப்பான், மலேசியா, வியட்நாமில்7 நாள் பயணமாக கிளம்பியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்த பயணத்தின்போது பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. முதலில் ஜப்பானிலும், பின்னர் மலேசியாவிலும், கடைசியாக வியட்நாமிலும் சுற்றுப்பயணம் செய்கிறார் பிரதமர்.
வியட்நாமில் நடைபெறும் ஆசியான்-இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய மாநாடுகளில் அவர் பங்கேற்கிறார். ஹனாயில் (வியட்நாம்) நடைபெறும் மாநாட்டின்போது சீனப் பிரதமர் வென்ஜியாபோவையும், பிற தலைவர்களையும் அவர் சந்திப்பார்.
முதல் கட்டமாக ஜப்பானில் 2 நாள் பயணம் செய்கிறார் பிரதமர். அப்போது ஜப்பான் பிரதமர் நவோட்டா கானுடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். சிவில் அணு சக்தி ஒப்பந்தம் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகள் குறித்தும் முக்கியப் பேச்சுக்கள் நடைபெறவுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications