என்எல்சி போராட்டத்தில் நிரந்தர ஊழியர்களும் குதிப்பு- மின் உற்பத்தி ஸ்தம்பிக்கும்
Subscribe to Oneindia Tamil

என்.எல்.சி -யில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 35 வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போரத்தில் 13 கட்டமாக பேச்சு வாரத்தை நடத்தியும் எந்வித உடன்பாடும் ஏற்படாததால் போராட்டக் குழுவினர் அனைத்துக் கட்சி எம்பி -க்கள் குழு பிரதமர், நிலக்கரித்துறை அமைச்சர் ஆகியோரை டெல்லியில் சந்தித்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தினர்.
இந்த நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் மின் உற்பத்தி முற்றிலும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications