காமன்வெல்த் ஊழல்: வருமான வரித்துறையினர் ரெய்டு!
டெல்லி: காமன்வெல்த் போட்டிகளில் நடந்துள்ள ரூ 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையினர் பல இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பராக காமன்வெல்த் போட்டி கான்ட்ராக்டர்களான டெல்லியில் உள்ள ஷிவ் நரேஷ் ஸ்போர்ட்ஸ் மற்றும் சத்யபிரகாஷ் கன்ஸ்ட்ரக்ஷன் ஆகிய நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூர் நகரங்களில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
காமன்வெல்த் போட்டிக்காக சின்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணியை ஷிவ் நரேஷ் ஸ்போர்ட்ஸ் மேற்கொண்டது. மைதானங்களில் தளம் அமைக்கும் பணியை சத்யபிரகாஷ் ஸ்போர்ஸ் செய்தது.
காமன்வெல்த் போட்டி ஊழல்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின்பேரில், முன்னாள் தலைமைக் கணக்காளர் விகே ஷுங்லு தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications