உணவுப் பணவீக்கம் 13.75 சதவீதமாகக் குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உணவுப் பணவீக்கம் 13.75 சதவீதமாகக் குறைந்துள்ளது. அக்டோபர் 16-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் காய்கறிகள் மற்றும் வெங்காயத்தின் விலை குறைந்ததால் பணவீக்கத்தில் இந்த மாறுதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது வாரமாக உணவுப் பணவீக்கம் குறைந்து வருகிறது.
இதற்கு முந்தைய வாரத்தில் 15.53 சதவீதமாக இருந்தது பணவீக்கம். இதில் 1.78 சதவீதமளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரீப் பருவத்து விளைச்சல் சந்தைக்கு வரத் துவங்கிவிட்டதாலும் இந்த விலைக்குறைவு ஏற்பட்டிருப்பதாக அரசுத் தரப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், பருப்பு வகைகள், பால் பொருட்களின் விலை இன்னும் அதிகமாகவே உள்ளது. பருவமழை இந்த சீஸனில் சீராக இருந்தால் மேலும் விலைகள் குறையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications