4% எம்.பிக்கள் நாடாளுமன்ற செயல்பாடுகளை சீர்குலைக்கின்றனர்-மீரா குமார்
ராய்ப்பூர்: லோக்சபா எம்.பிக்களில் 4 சதவீதம் பேர் பிரச்சினைக்குரியவர்களாக உள்ளனர். இவர்களால்தான் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன என்று வேதனை தெரிவித்துள்ளார் லோக்சபா சபாநாயகர் மீரா குமார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், லோக்சபாவில் 543 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 4 சதவீதம் பேர் தவிர மற்ற அனைவருமே அமைதியாகவும், பொறுப்புடனும் உள்ளனர். கூட்டங்கள் அமைதியாக நடைபெற இவர்கள் ஒத்துழைக்கின்றனர். ஆனால் அந்த 4 சதவீதம் பேர் மட்டுமே அவையை சீர்குலைத்து செயலிழக்கச் செய்கின்றனர்.
இந்த 4 சதவீதம் பேரைத் தவிர மற்ஏற 96 சதவீதம் பேரும் அவையின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கவோ, சீர்குலைக்கவோ விரும்புவதில்லை. விவாதங்களிலும் ஆர்வமாக பங்கேற்கின்றனர்.
இருப்பினும் அமளியில் ஈடுபடும் எம்.பிக்களை அவையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடவோ அல்லது மார்ஷல்களை அனுப்பி வெளியேற்றவோ நான் விரும்புவதில்லை.
அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்போர் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு வழிகளை லோக்சபா விதிமுறைகள் தெளிவாக வகுத்துள்ளன. அதன்படியே நான் செயல்படுகிறேன் என்றார் மீரா குமார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications