இளங்கோவன் என்ன பேசினாலும் கவலையில்லை-தங்கபாலு
சென்னை: நான் சோனியா காந்தியின் கட்டளைப்படி செயல்பட்டு வருகிறேன். எனவே ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னைப் பற்றி என்ன பேசினாலும் எனக்குக் கவலை இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறி விட்டார் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
முன்பு திமுகவையும், அதன் அரசையும் கடுமையாக சாடி வந்த இளங்கோவன் சமீப காலமாக மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவையும் கடுமையாக சாடி வருகிறார். கட்சியை கெடுத்து விட்டார், முடக்கி விட்டார், செயல்படாத தலைவராக இருக்கிறார், திமுகவிடம் அடிமை போல இருக்கிறார் என்று சகட்டு மேனிக்குப் பேசி வருகிறார்.
நேற்று நடந்த வாழப்பாடி ராமமூர்த்தி நினைவு நாள் நிகழ்ச்சியின்போது காங்கிரஸை முடக்கி விட்டார் தங்கபாலு. விரைவில் கட்சித் தலைமை மாறும் என நம்புகிறோம் என்று கூறியிருந்தார் இளங்கோவன்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த ராமமூ்ர்த்தி நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய தங்கபாலுவிடம் இளங்கோவன் இப்படி தொடர்ந்து திட்டி வருகிறாரே, அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு தங்கபாலு, நான் அன்னை சோனியா காந்தி கட்டளைப்படி செயல்பட்டு வருகிறேன். எனவே இளங்கோவன் பேசுவது குறித்து எனக்குக் கவலை இல்லை என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications