சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருவாரூர்: சாதிச் சான்றிதழ் மறுக்கப்படடதை கண்டித்து ஆதியன் இன பழங்குடி மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக ஆதியன் என்ற மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
ஆதியன் இனமக்களின் கோரிக்கையை தமிழக அரசு அலட்சியப்படுத்தி காலதாமதம் செய்து வருகிறது. இதனால் அரசின் பல்வேறு சலுகைகளை இவர்கள் இழந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இவர்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்கும்வாய்ப்பை முற்றிலுமாக இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆதியன் இனமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரம்பரிய இசைக்கருவிகளுடன் இசை முழக்கம்செய்து, அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராட்டத்தில் குதித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாவட்டக் ஆட்சியர் பிரச்சனைகளை தீர்த்து வைப்பாக உறுதி அளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications