தீபாவளி எதிரொலி-சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பு: சர்க்கரை விலையும் உயர்ந்தது

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது. பண்டிகை காலம் என்றால் இனிப்புகளும், அறுசுவை உணவும் தயாரிக்கப்படுவது வழக்கம். இவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் சமையல் எண்ணெயின் விலை தற்போது அதிகரித்துள்ளது.
சமையல் எண்ணெயின் விலை விவரம் வருமாறு,
1 கிலோ பாமாயில் - முந்தைய விலை ரூ. 50, தற்போது ரூ. 54
1 கிலோ சூரிய காந்தி எண்ணெய் - முந்தைய விலை ரூ. 67, தற்போது ரூ. 78
1 கிலோ சாதா கடலை எண்ணை - முந்தைய விலை ரூ. 82, தற்போது ரூ. 88
1 கிலோ வனஸ்பதி - முந்தைய விலை ரூ. 60, தற்போது ரூ. 65
1 கிலோ தேங்காய் எண்ணை - முந்தைய விலை ரூ. 90, தற்போது ரூ. 100
இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்து பாமாயிலும், தென் அமெரிக்கா, ரஷியாவில் இருந்து சூரிய காந்தி எண்ணெயும் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதற்கிடையே சர்வதேச சந்தையில் தீபாவளியையொட்டி சமையல் எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து கடந்த 1 வார காலமாக எண்ணெய் விலை அதிகரித்த வண்ணம் இருப்பதாக அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்தார்.
இதே போன்று இனிப்புகள் தயாரிக்கத் தேவைப்படும் சர்க்கரையின் விலையும் கிலோவுக்கு ரூ. 2 அதிகரித்து ரூ. 28-ஆக விற்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications