தங்கம் விலை சவரனுக்கு ரூ 152 உயர்வு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு கண்டது. சவரனுக்கு இன்று மட்டும் ரூ 152 உயர்ந்தது.
தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.14 ஆயிரத்து 400 ஆக இருந்தது இன்று திடீர் என்று பவுனுக்கு ரூ.152 உயர்ந்தது. இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.14 ஆயிரத்து 552 ஆகவும் ஒரு கிராம் ரூ. 1819 ஆகவும் உள்ளது.
கடந்த வாரத்தில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ 312 வரை விலை குறைந்தது. ஆனால் அதற்கடுத்த தினங்களில் தொடர்ந்து விலை உயர்ந்தபடி இருந்தது. இன்று அதிகபட்சமாக ரூ 152 உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ36 ஆயிரத்து 385 ஆகவும், ஒரு கிராம் ரூ.38-95 விற்கப்படுகிறது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications