திருமா., சரத் யாதவ் கொடும்பாவிகளை எரித்த இளைஞர் காங். 41 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அழகிய மண்டபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் உருவ பொம்மைகளை எரித்த இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த 41 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் ராகுல் காந்தி பற்றி அவதூறாக பேசியதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ராகுலை அவமதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் ராஜேஸ் குமார் தலைமையில் இளைஞர் காங்கிரசார் அழகிய மண்டபத்தில் சரத்யாதவ், தொல்.திருமாவளவன் உருவ பொம்மைகளை தீயிட்டுக் கொளுத்தினர்.
இந்த திடீர் போராட்டத்தில் கலந்து கொண்ட 41 பேரை தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications