ஜெனரல் மோட்டார்ஸின் ஹலோல் தொழிற்சாலையில் ஸ்டிரைக்: கார் உற்பத்தி பாதிப்பு
Subscribe to Oneindia Tamil

கார் தயாரிப்பில் ஜாம்பவானான ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் தனது தொழிற்சாலைகளை அமைத்து கார் தயாரித்து வருகிறது.
இதில் குஜராத் மாநிலத்தில் ஹலோல் தொழிற்சாலையில் யூ-விஏ. ஏவியோ, ஆப்ட்ரா, டவேரா மற்றும் க்ரூஸ் மாடல் கார்கள் தயாரிக்கப்படுகிறது.
இங்கு நாள் ஒன்றுக்கு 2 ஷிப்ட்களில் 150 கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் ஊழியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
"ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பு"வதாக ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவின் துணை தலைவர் பாலேந்திரன் தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications