அறிமுகமான 17 மாதத்தில் 1 லட்சம் ரிட்ஸ் கார்கள் விற்று மாருதி சாதனை

இது குறித்து மாருதி சுசுகியின் செயல் அதிகாரி கூறியதாவது,
ரிட்ஸ் காருக்கு கிடைத்துள்ள வரவேற்பு நிறுவனத்திற்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. இந்த கார் தான் பிரீமியம் கார் பகுதியில் அதிக அளவில் விற்றுள்ளது.
பணம் மற்றும் எரிபொருள் சிக்கனம் அளிக்கும் இந்த காரின் வெற்றியை நாங்கள் மாருதி வாடிக்கையாளர்களுக்கு சமர்பனம் செய்கிறோம். அவர்களால் தான் இந்த சாதனை சாத்தியமானது. ஏற்கனவே மிக குறைந்த காலத்தில் 50,000 ரிட்ஸ் கார்கள் விற்றன. பெட்ரோல் என்ஜின் ரிட்ஸ் ரூ. 4.05 லட்சம் முதல் 4.96 லட்சம் வரை கிடைக்கிறது. டீசல் என்ஜின் ரிட்ஸ் ரூ. 4.79 லட்சம் முதல் 5.4 லட்சம் வரை கிடைக்கிறது.
ஸ்கோடா பேபியா, போக்ஸ்வேகன் போலோ, ஜிஎம் யுவிஏ, நிஸ்ஸான் மைக்ரா மற்றும் மாருதி ஸ்விப்ட் கார்களுடன் போட்டியிட்டுத் தான் ரிட்ஸ் இந்த சாதனை படைத்துள்ளது.
தற்போது இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ரிட்ஸ் விரைவில் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications