தேர்தல் வந்தால்தான் ஜெயலலிதாவுக்கு தேவர் நினைவு வரும் : மு. க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
பசும்பொன்: தேர்தல் காலத்தில் மட்டும் தான் ஜெயலலிதா பசும்பொன்னுக்கு வந்து தேவருக்கு மரியாதை செலுத்துவார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை இன்று கோலாகலமாக கொண்டப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று காலை துணை முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் வந்தார். அங்குள்ள தேவர் நினைவிடத்தில் அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவருடன் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ஐ.பெரியசாமி, தமிழரசி மற்றும் எம். எல்.ஏ.க்களும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், "நாங்கள் ஆண்டுதோறும் வந்து தேவருக்கு மரியாதை செலுத்துகிறோம். அதிமுக பொதுச் செயலாளர் போன்று தேர்தல் காலத்தில மட்டும் வந்து அஞ்சலி செலுத்தும் பழக்கம் எங்களுக்கு இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் இங்கு வந்து முறையாக மரியாதை செலுத்தினோம். மேலும், மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைப்பது குறித்து மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறோம். வேண்டுமானால் மீண்டும் எழுதி நினைவூட்டுவோம்", என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications