மக்கா, மதீனாவில் உடல் நல பாதிப்பால் 29 இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் மரணம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஹஜ் யாத்திரை சென்ற 29 இந்திய யாத்ரீகர்கள், பல்வேறு உடல் நல பாதிப்பு காரணமாக மக்காவிலும், மதீனாவிலும் மரணமடைந்துள்ளனர்.
அடுகத்த மாதம் ஹஜ் புனித யாத்திரை தொடங்குகிறது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து மக்காவுக்கும், மதீனாவுக்கும் யாத்ரீகர்கள் குவிந்து வருகின்றனர்.
இப்படி வந்துள்ள இந்தியர்களில் 29 பேர் இதுவரை இறந்துள்ளனர். அனைவரும் பல்வேறு உடல் நல பாதிப்புகளால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர்களில் 8 பேர் உ.பியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications