இந்திரா காந்தி நினைவு நாள்-பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங் அஞ்சலி
டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 26வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லி சக்தி ஸ்தல்லில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இவர்கள் தவிர துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
பக்திப் பாடல்கள் இசைக்கும் நிகழ்ச்சிக்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் இந்திரா காந்தி சிலைகள், படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதியன்று தனது மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திரா என்பது நினைவிருக்கலாம்.
வல்லபாய் படேலின் 135வது பிறந்த தினம்
இதேபோல இன்று இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 135வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications