எனக்கு உடம்பு சரியில்லை-நிருபர்களிடமிருந்து நழுவிய ராசா
ஊட்டி: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எனக்கு உடம்பு சரியில்லை, பிறகு பார்க்கலாம் என்று கூறி நழுவி விட்டார் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசா.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சமீபத்தில் மத்திய அரசை கடுமையாக கண்டித்திருந்தது உச்சநீதிமன்றம். அதேபோல சிபிஐயும் கண்டனத்துக்குள்ளானது.
இதுகுறித்து ஊட்டிக்கு வந்த அமைச்சர் ராசாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதுதொடர்பாக அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
இருந்தாலும் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டதைத் தொடர்ந்து ராசா கூறுகையில்,
உச்ச நீதிமன்றத்தில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் இறுதித் தீர்ப்பு அல்ல. இதுதொடர்பாக எனது வழக்கறிஞர்களுடன் இதுவரை ஆலோசிக்கவில்லை. அவர்களிடம் பேசிய பின்னரே கருத்து கூற முடியும். இப் பிரச்னையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
அமைச்சரவை மாற்றப்படுமா என்ற கேள்விக்கு அவர் எனக்கு இப்போது உடல் நிலை சரியில்லை. பிறகு பார்க்கலாம் என்று கூறி நழுவி விட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications