தீபாவளி: சென்னையிலிருந்து 4ம் தேதி மதுரைக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவளியையொட்டி நாளை (4ம் தேதி) பகல் 1.25 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்( எண்-0637) புறப்பட்டுச் செல்கிறது.
இந்த ரயில் இரவு 10.15 மணிக்கு மதுரையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 7ம் தேதி காலை 7.30 மணிக்கு இந்த சிறப்பு ரயில்(எண்-0638) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் மாலை 4.20 மணிக்கு எழும்பூரை வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
இந்த ரயில்களில் முன்பதிவு வசதியுள்ள 6 பெட்டிகளும் (அமரும் இருக்கைகள் மட்டுமே இருக்கும்) முன்பதிவு செய்யப்படாத 12 பொதுப் பெட்டிகளும் இணைக்கப்படும்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications