ஓசூரில்ரூ. 115 கோடியில் பாரதி என்டர்பிரைசஸின் குளிர்பான ஆலை
ஒசூர்: ஓசூர் அருகே ரூ. 115 கோடி மதிப்பீட்டில் குளிர்பான தயாரிப்பு ஆலை செயல்படத் தொடங்கியுள்ளது.
ஓசூர் அருகே உள்ள கலுகொண்டப்பள்ளியில் இந்த குளிர்பான ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர பீல்ட் பிரஷ் புட்ஸ் எனும் பதப்படுத்தப்பட்ட உணவும் இங்கு தயாரிக்கப்படவுள்ளது.
பாரதி எண்டர்பிரைசஸ், டெல்மான்ட் பசிபிக் லிமிடட் நிறுவனமும் இணைந்து இதைத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து இதன் நிர்வாக இயக்குநர் ராகேஷ் பாரதி மிட்டல் கூறுகையில்,
ஒசூரில் நிலவும் குளிர்ந்த சூழ்நிலை மற்றும் இங்கு விளையும் தக்காளி, மாம்பழம், காய்கறிகளைப் பயன்படுத்தி 25 ஏக்கரில் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்துள்ளோம்.
200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலையில் கணினி, தானியங்கி இயந்திரங்கள் உதவியுடன் குளிர்பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, மனிதர்களின் கை படாத குளிர்பானம் இங்கு உற்பத்தி செய்யப்படும்.
இங்கு ஒரு மணி நேரத்தில் 4 டன் பதப்படுத்தப்பட்ட உணவும், ஒரு நாளைக்கு 2,40,000 பாட்டில் மாம்பழச் சாறும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு தக்காளி சாஸ், மாம்பழச் சாறு, உள்ளிட்ட 86 வகையான பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications